Ticker

6/recent/ticker-posts

காசாவில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும்படி இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டம்!


உலக பெளத்த மஹா சம்மேளன இலங்கை நிறுவனத்தின் அதிபர், திரு.சுதத் தேவபுர அவர்களின் ஆதரவுடன், காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடாத்தும் கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்தக் கோரி இலங்கையில் பெளத்த மஹா சம்மேளனத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாதி மதங்களைக் கடந்து, அனைத்து   மக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

பெளத்த மஹா சம்மேளனத்தின் முன்நிலையில் ஆர்ப்பாட்டம் நடாத்த அனுமதி யளித்த உலக பெளத்த மஹா சம்மேளன இலங்கை நிறுவனத்தின் அதிபர் திரு சுதத் தேவபுர அவர்களுக்கு அனைத்து மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.


CLICK HERE👇👇👇


M.H.M நியாஸ்
தெஹிவல.



 



Post a Comment

0 Comments