களுத்துறை சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நிதி நெருக்கடி காரணமாக 5000 ரூபா தண்டப்பணத்தை செலுத்த முடியாமல் மூன்று மாதங்களாக சிறையில் இருந்த நபரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எம்.எச். வசந்தா என்ற கைதியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ரோகண கலப்பட்டி, பிரதி பிரதம ஜெயிலர் ருவன் காமினி, சிறைச்சாலை கண்காணிப்பு குழு உறுப்பினர் நஸ்ரீன் நசீர், புனர்வாழ்வு அதிகாரி கயான் லக்ஷிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments