டெல்லியில் விபத்தில் கைகளை இழந்த ஓவியர் ஒருவர் தனது வாழ்வில் மீண்டும் கைகளை பெறுகிறார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில் விபத்தில், ஓவியர் ஒருவர் தனது இரண்டு கைகளையும் இழந்தார். ஓவியத்திற்கு தேவையான 2 கைகளையும் இழந்த இவர் வாழ்வில் இனி அவ்வளவு தான் என்று நினைத்துள்ளார்.
தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு அவரது வாழ்வில் மீண்டும் பூ பூத்துள்ளது. உடல் உறுப்பு தானம் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் உள் உறுப்புகளான கிட்னி, கல்லீரல் ஏன் இதயம் கூட மாற்றப்பட்டு கேள்வி பட்டிருப்போம். ஆனால் வாழ்க்கையில் யார் வாழ்விலும் கை, கால்கள் மாற்றப்பட்டதாக பெரிதும் கேள்விப்பட்டிருக்கமாட்ட்டீர்கள். செயற்கை கைகள், செயற்கை கால்கள் மட்டுமே பொறுத்துவார்கள்.
தற்போது மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவர் மூலம் ஓவியர் வாழ்வில் வசந்தம் வந்துள்ளது. தெற்கு டெல்லி பள்ளியின் முன்னாள் நிர்வாகத் தலைவரான மீனாவின் சிறுநீரகம், கல்லீரல், கருவிழிகள் ஆகியவை 3 பேரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. தொடர்ந்து இந்த ஓவியருக்கும் கைக்கிடைத்துள்ளது.
மருத்துவர்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரின் கைகளை வடிவமைத்து அசத்தியுள்ளனரே என்று சொல்லலாம்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments