Ticker

6/recent/ticker-posts

சந்தேகநபர் ஒருவர்அடித்துக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸாருக்கு தூக்குத் தண்டனை


பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்து அடித்துக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இரு பொலிஸாரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டதை அடுத்துத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


 



Post a Comment

0 Comments