வியட்நாம் கோடீஸ்வரருக்கு அந்நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் சொத்துடமை அதிபரான பில்லியனர் ட்ரூங் மிலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் டாலர் மோசடி வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ட்ரூங் அந்நாட்டின் பிரபல டெவலப்பரான நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
கடந்த காலங்களில் சைகோன் வணிக வங்கியில் அதிக அளவு பணத்தை எடுத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவர் வங்கிகளில் இருந்து சுமார் 12.5 பில்லியன் டாலர்களை எடுத்ததாக வழக்கு உள்ளது.
ஆனால் இந்த மோசடியின் மொத்த தொகை சுமார் 27 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மொத்தத் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதமாகும்.
இந்த மோசடி வழக்கில் பல அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments