தெற்காசியாவில் வெயில் கொளுத்துகிறது.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் 11 பேர் மாண்டனர்
வெப்பநிலை உயர்ந்து வரும் வேளையில், அந்த இரண்டு நாடுகளிலும் முன்கூட்டியே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வெப்பத்தைச் சமாளிக்க முடியாத பலர் மருத்துவ சிகிச்சை நாடுகின்றனர்.
ராஜஸ்தானில் நேற்று வெப்பம் 49 டிகிரி செல்ஸியஸைத் தொட்டது. இந்த ஆண்டில் அங்கு அதுவே ஆக அதிக வெப்பம்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் மிதமிஞ்சிய வெப்பம் சுட்டெரிக்கலாம் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments