ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கான காரணத்தை ஈரான் தெரிந்துகொள்வதற்கு எங்களால் முடிந்த அனைத்து நிபுணத்துவ உதவிகளையும் வழங்குவோம்.
அதிபர் ரய்சியின் மரணம் ஈரானுக்கும் அந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் ரஷியாவின் மிகச் சிறந்த நண்பராக இருந்தார் என்றார் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments