ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டதை அடுத்து, சவூதி அரேபியா "பெரும் கவலை" தெரிவித்துள்ள.
மேலும் "இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஈரானின் இஸ்லாமிய குடியரசிற்கு ஆதரவாக நிற்கின்றோம்.,என்பதையும், மேலும் ஈரானிய ஏஜென்சிகளுக்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க தயாராக உள்ளது என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments