Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகில் முதல் முறையாக ரோந்து பணியில் ரோல்ஸ் ராயல்ஸ்.. வைரலாகும் வீடியோ!


கடற்கரை ரோந்து பணிக்காக உலகின் விலையுர்ந்த காரான ரோல்ஸ் ராயல்ஸ் காரை மியாமி கடற்கரை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சொகுசு கார்களுக்கு அமெரிக்கா பெயர் போன நாடாக இருப்பினும் மிகப்பெரிய ஆச்சரியம் அமெரிக்காவின் மியாமி பீச்-ல் நடந்துள்ளது. உலகில் முதல் முறையாக மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு காரான ரோல்ஸ் ராயல்ஸ் காரை ரோந்து பணிக்காக ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை மியாமி காவல்துறை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வீடியோ பதிவேற்றப்பட்டதுடன் மிக வேகமாக வைரலாக தொடங்கியது. நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.பல்ரும் மில்லியன் டாலர் மதிப்பிலான கார் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளதா என நெட்டிசன்கள் பலரும் அவர்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

news18


 



Post a Comment

0 Comments