ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மின்சாரம் தாக்கி நின்றுபோன சிறுவனின் இதய துடிப்பை மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை மூலம் மீட்டெடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா ஐயப்பா நகரை சேர்ந்த சாய் என்ற ஆறு வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது இதய துடிப்பு நின்று போனதால் சிறுவனின் குடும்பத்தினர் கதி கலங்கினர். அப்போது அவ்வழியாக சென்ற மருத்துவர் ரவலி என்பவர் சிறுவனுக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை அளித்து இதய துடிப்பை மீட்டெடுத்தார்.
#JUSTIN மூச்சின்றி கிடந்த சிறுவன்... CPR செய்து உயிர் காத்த மருத்துவர்...#CPR #Vijayawada #Doctor #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/3bpLJCeIFf
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 17, 2024
தற்போது மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த வீடியோவும், அச்சிறுவன் நலமுடன் இருக்கும் காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments