Ticker

6/recent/ticker-posts

Ad Code



கான் யூனிஸிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் தரையில் தூங்கும் அவலம்.(வீடியோ)


தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்களை தங்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டது. 

இந்நிலையில்  தஞ்சம் புகுவதற்கு இடம் கிடைக்காததால் களைப்படைந்த நிலையில் மக்கள் தரையில் படுத்துகிடக்கும் அவலங்களை இந்த வீடியோவில் பார்க்க முடிகின்றது.



 



Post a Comment

0 Comments