Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!-VIDEO


நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பார்படாஸை தாக்கிய பெரில் சூறாவளியின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து  கடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, டி20 உலகக்  கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு..

பின்னர்  சாம்பியன்ஷிப் ஜெர்சியை அணிந்து கொண்டு பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பு , அனைவரும் தங்கள் கோப்பைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 
பின்னர் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்ற இந்திய அணி வீரர்களுக்கு மாபெரும் வெற்றி பேரணி நடத்தப்பட்டது.
இந்நிலையில் மும்பை விமான நிலையம், மரைன் டிரைவ், வான்கடே ஸ்டேடியம் உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதிய நிலையில் இந்திய அணி வீரர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய பேருந்து கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது. 



 



Post a Comment

0 Comments