மலேஷிய சர்வதேச விருது பெற்ற ரியாஸின் "இரை தேடும் பறவைகள்"

மலேஷிய சர்வதேச விருது பெற்ற ரியாஸின் "இரை தேடும் பறவைகள்"


முஹம்மத் ரியாஸின் "இரை தேடும் பறவைகள்"என்ற பாடல் 2024 ஆண்டுக்கான "பாரத சக்ரா" (கெளரவ கலாநிதி) மலேஷிய சர்வதேச விருதை பெற்றுள்ளதையிட்டு வேட்டையின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் மலேஷிய, சிங்கப்பூர், இந்திய கலைஞர்கள் பலரும் பல விருதுகளை பெற்றுக்கொண்டார்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்

வேட்டை



 



Post a Comment

Previous Post Next Post