
தேவையான பொருட்கள்
உங்கள் தேவைக்கு ஏற்ப
வாழைப்பூ -உருளைக் கிழங்கு.
கடலை மாவு -மிக்ஸ்சர்.
பச்சைமிளகாய் -வெங்காயம்.
தேங்காய் பூ -கறிவேப்பிலை .
மிளகுப் பொடி -சீரகப் பொடி .
உப்பு -மஞ்சள் -வினிகர் .
எலுமிச்சம் பழம். கரட் துருவல் ஒரு பிடி.

செய்முறை
வாழைப்பூவை பொடி பண்ணி 1-மணி நேரம் வினிகர் விட்ட நீரில் போட்டு எடுத்து வேறு நீரில் கழுவி எடுக்கவும்.
அதனோடு மிக்ஸ்சரை பொடி பண்ணி போடவும்.
தேங்காய்ப் பூ ஒரு பிடி எடுத்து நன்றாக வறுத்து சேர்க்கவும் .
உருளைக் கிழங்கை அவித்து தோல் நீக்கி சேர்க்கவும்.
மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை இவைகளை சிறியதாக நறுக்கி சேர்க்க. உப்பு மஞ்சள் சீரகப் பொடி மிளகுப்பொடி இவைகளையும் சேர்த்து கடலை மாவு தேவைக்கு ஏற்ப எடுக்கவும் .
எலுமிச்சம் சார் கரட் துருவல். அனைத்தையும் ஒன்றாகப் பிசைந்து விட்டு .
பருப்பு வடை போல் பொரிக்கவும் .
(விரும்புவோர் மாசிக் கருவாட்டுத் தூள் சேர்க்கலாம் )
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments