Ticker

6/recent/ticker-posts

பறவைகளைத் தின்னும் எலி- எலிகளைக் கொல்ல முயற்சி


அருகிவரும் விலங்குகளை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைக் கேட்டிருப்போம்.

தென் ஆப்பிரிக்காவில் மற்றொரு விலங்கிடமிருந்து பறவைகளைக் காப்பாற்ற அரும்பாடுபடுகின்றனர் ஆர்வலர்கள்.

தென் ஆப்பிரிக்காவின் மெரியன் தீவில் ஒவ்வோர் ஆண்டும் albatrosses எனப்படும் எண்ணிலடங்கா கடல் பறவைகள் தீவில் முட்டையிட செல்லும்.

தீவில் பெருகியிருக்கும் எலிகள் அவற்றைக் குறி வைப்பதுண்டு.

தீவுக்கு வரும் பறவைகளை உயிரோடு உண்பதை எலிகள் வழக்கமாக்கிவிட்டன.

அவற்றைக் கட்டுப்படுத்த 600 டன் எடைகொண்ட பூச்சிக்கொல்லி கலந்த உணவை ஹெலிகாப்டர் வழி தீவில் போட அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

2027ஆம் ஆண்டு குளிர்காலத்தில் அதைச் செயல்படுத்துவது திட்டம்.

கோடைக்காலத்துக்குத் தீவுக்கு வரும் பெரும்பாலான பறவைகள் அப்போது  இருக்கமாட்டா.

அதோடு எலிகளும் அப்போதுதான் மிகவும் பசித்திருக்கும்.

seithi


 Ai SONGS

 



Post a Comment

0 Comments