தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக ஜனாதிபதியாகுவார் எனவும், அதனயைடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் திருடர்கள் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படுவார்கள் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த திருடர்களை ஒரு நாள் கூட பாராளுமன்றத்தில் வைத்துக் கொள்வதற்கான காரணத்தை தாங்கள் காணவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
lankatruth
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments