ஆனால் அவர் சென்றது பக்கத்திலுள்ள கடைக்கு இல்லை...
சிறிது தூரம் தள்ளி இருந்த கடைக்கு...அதுவும் சொந்தமாகக் காரோட்டிக்கொண்டு...
ஒஹாயோ (Ohio) மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் அம்மாவின் காரை ஓட்டிச்சென்றதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.
பிள்ளையைக் காணவில்லை என்ற புகாரைப் பெற்ற காவல்துறையினர், சிறிது நேரத்தில் காரை ஓட்டும் ஒரு பிள்ளையைப் பற்றியும் தகவல் பெற்றனர்.
சாலையில் சிறுமி காரைத் தடம் மாறி தடம் செல்வதை அக்கம்பக்கத்தில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர் கண்டார்.
சிறுமியைத் துரத்திச் சென்ற அதிகாரிகள் பின்னர் அவரை Target பேரங்காடியில் கண்டுபிடித்தனர்.
கையில் பானம் வைத்திருந்த சிறுமி அங்குச் சுற்றிக்கொண்டிருந்தார்.
அவர் கடையிலிருந்து ஒரு பானத்தை வாங்கியதாகவும் அங்கு மேலும் சில பொருள்களை வாங்கிக்கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் பின்னர் சிறுமியின் பெற்றோரைத் தொடர்புகொண்டனர்.
சிறுமி தற்போது பாதுகாப்பாக உள்ளார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments