ISEAS - Yusof Ishak கல்விக் கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்தது.
10 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கருத்தாய்வில் பங்கேற்றனர்.
அவர்களில் பத்தில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.
கருத்தாய்வில் பங்கேற்ற சிங்கப்பூர்வாசிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வெப்பமே நாடு சந்திக்கும் ஆகக் கடுமையான தாக்கம் என்கின்றனர்.
சுமார் 70 விழுக்காட்டினர் உயரும் கடல்மட்டம், வெள்ளம் போன்றவை குறித்து அக்கறை தெரிவித்தனர்.
பருவநிலை மாற்றத்தைக் கையாள அரசாங்கம் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கூறினர்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments