தெற்கு காசா பகுதியில் உள்ள அல்-மவாசி "பாதுகாப்பான பகுதி" மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.
அவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல் ஜசீரா சனாத் நடத்திய விசாரணையில் இஸ்ரேல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்கே 84 குண்டுகளை இந்த தாக்குதலில் பயன்படுத்தியிருக்கலாம் என கண்டறியப்பட்டது.
2,000 பவுண்டுகள் எடையுள்ள குண்டுகளை இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் "உருகிய" நிலையில் இருந்ததாக காசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments