Ticker

6/recent/ticker-posts

Ad Code



முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வதே கைது செய்யப்பட்டார்.

இன்று காலை கண்டியில் வைத்து   கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில்  நுகேகொடவில் உள்ள அவரது மனைவி வீட்டுக்கு அருகில் லைசென்ஸ் பிளேட் இல்லாத கார் ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர்.

அந்த வாகனம் தொடர்பான விசாரணையின் போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொஹான் ரத்வத்தேமீது கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக  குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 Ai SONGS

 



Post a Comment

0 Comments