Ticker

6/recent/ticker-posts

Ad Code

உங்க வாழ்க்கையை பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?


சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

1. முயல்

ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் முயல் தெரிந்தால் நீங்கள் பகுத்தறிவு சிந்தனை திறன் உள்ளவராக பார்க்கப்படுவீர்கள்.
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள்.
எதையும் சிறப்பாக திட்டமிட்டு செய்யும் நபராக இருப்பீர்கள்.
குழுப்பணியில் நம்பிக்கை வைத்து இறங்குவீர்கள்.
மிக எளிதில் முடிவுகளை எடுக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
நீங்கள் எடுக்கும் முடிவுகள் மீது வலுவான நம்பிக்கை வைத்துருப்பீர்கள்.
எப்பேற்பட்ட சவால்களையும் அசால்ட்டாக சமாளிக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.

2. வாத்து

ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் வாத்து இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை கொண்டவராக இருப்பீர்கள்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லதை மட்டும் பார்க்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
எப்போதும் ஆக்கப்பூர்வமான சிந்தனை உங்களிடம் இருக்கும்.
எப்பேற்பட்ட சவால்களை நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கும் நபராக இருப்பீர்கள். இதுவே உங்களின் ரகசிய குணமாகும்.          
 
manithan



 Ai SONGS

 



Post a Comment

0 Comments