திரு மஸ்க் தமது மனுவில் கையெழுத்திடுவோரில் தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்குவதாகக் கூறியிருந்தார்.
அந்த நபர் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அந்தத் தொகை வழங்கப்பட்டதாக அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த ஜாக்கலின் மெக்கபர்டி (Jacqueline McAferty) வழக்குத் தொடுத்துள்ளார்.
திரு மஸ்க்கின் வழக்கறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டனர்.
திரு மஸ்க் மக்களை ஏமாற்றி அவர்களின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டதாகத் திருவாட்டி மெக்கபர்டி கூறினார்.
திரு மஸ்க் அதிபர் தேர்தலில் திரு டிரம்ப்பிற்கு ஆதரவு அளித்திருந்தார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments