500 விருந்தினர்கள் கலந்துகொண்ட விழாவில் அனுமதியின்றி வாணவேடிக்கைகள் கொளுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிளம்பிய தீப்பொறி மண்டபத்தின் மேற்கூரை மீது பட்டுத் தீ மூண்டிருக்கக்கூடும் என்று விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தின் தொடர்பில் 24 வயது லாரி ஓட்டுநர் (நவம்பர் 4) கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
உரிய அனுமதியின்றி வாணவேடிக்கைகளைக் கொளுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவற்றைக் கொளுத்துவது ஆபத்தானது என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் திடீரென தீ விபத்து எற்பட்டதாக The Star செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்