Ticker

6/recent/ticker-posts

அறிவாயோ!


கீச்சிடும் பறவைகளே
செய்யொன்று கேளாயோ?
நீயும் நானும்
ஒன்றென  அறிவாயோ?
யாரிடம் சொல்லிடுவோம்
நாமும் சென்று
மாளிகைக் கூண்டிலே
நானோ ராஜகுமாரி 
கம்பிகளின் சிறைனியிலே
நீங்களும் கைதியாகவே

ஆர் எஸ் கலா



 Ai SONGS

 



Post a Comment

0 Comments