இந்த அதிர்ச்சி சம்பவமானது இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா பிராந்தியத்தின் சியாஜுர் எனும் பகுதியில் நிகழ்ந்தது
தலையில் பேன் இருப்பதால் ஆசிரியர் தன் தலையை மொட்டையடித்ததாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே சொல்கிறாள். இந்த சம்பவம் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
இந்நிலையில், பெற்றோரிடம் முறையான அனுமதி பெறாமல் ஆசிரியர் இவ்வாறான செயலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் முறையிட்டனர்.
மேலும், காலம் மாறிகொண்டே வருகிறது. இம்மாதிரியான செயலில் ஆசிரியர் ஈடுபட்டிருக்க கூடாது என்று நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments