
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர்ரில்வின் சில்வா. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகம் பற்றி கதைப்பதற்கு உரிமை கிடையாது
“அரசியலமைப்பை எப்படி மீறுவது என்பது பற்றித்தான் ரணிலிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல்களை ஒத்திவைத்த அவருக்கு ஜனநாயகம் பற்றி கதைப்பதற்கு உரிமை கிடையாது.
எனவே, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் பற்றி எமக்கு ரணிலின் ஆலோசனை தேவையில்லை.
தேர்தலில் தோல்வி அடைந்தால் வீட் டில் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்து நகைச்சுவை யாளராக மாற வேண்டாம்." என தெரிவித்தார்.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments