Ticker

6/recent/ticker-posts

Ad Code



மோட்டார் சைக்கிள் இல்லையா? பெற்றோரின் வீட்டை கொளுத்திய மகன்

தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டும் அதனை வாங்கி தர இளைஞரின் பெற்றோர் மறுத்ததால் கோபமடைந்த இளைஞர் பெற்றோரின் வீட்டை கொளுத்தியுள்ளான் 

இந்த சம்பவம் நேற்று மேற்கு ஜாவா பகுதியின் சிரெபொன் எனும் பகுதியில் நிகழ்ந்தது.

வீட்டை கொளுத்திய இளைஞர் பெற்றோரிடன் கடை மகன் என்று டெபோக் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஃபாண்டி கூறினார். 

சந்தேக நபர் திருமணம் புரிந்தும் குழந்தையும் இருப்பதாக அவர் சொன்னார். தீப்பற்றிய வீடு தக-தகவென கொழுந்து விட்டு எரிந்த சநிலையில் தீயணைப்பு படையினர் வெற்றிக்கரமாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

வீட்டை கொளுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments