
லித்துவேனியாவின் வில்னியுஸ் விமான நிலையத்தின் அருகே டி.எச்.எல் சரக்கு விமானம் ஒன்று வீட்டின் கூரையின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில் மேலும் இருவருக்குக் காயம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
விபத்துக்குள்ளான விமானம், ஸ்பானிய சரக்கு விமான நிறுவனத்திற்கு சொந்தமானது.
டி.எச்.எல் நிறுவனம் அந்த விமான நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துகிறது.
விமானம் தரையிறங்கும் வேளையில் விபத்து நேர்ந்துள்ளது.
அது ஒரு வீட்டின் மீது விழுந்தது.
வீட்டிலிருந்து 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments