Ticker

6/recent/ticker-posts

மருதப்"பா"வரங்கம்-7



பாக்கு!


பெற்றிடும் பாக்கால்தான் பேறு

 (நேரிசை வெண்பா)

தேக்கைக் விடவுமே தேர்ந்தது பாக்கன்றோ
ஆக்கமும் சேர்த்தே அளிக்குமன்றோ--

நோக்கினிலே

வெற்றிலை சுண்ணம் விரவிடும் போதிலே
பெற்றிடும் "பாக்கால்"தான் பேறு:

ஈற்றடி   

(கிட்டூர் ராணி  சென்னம்மா)
      
"சென்னம்மா வீரமே சீர்"

 (நேரிசை வெண்பா)

சின்னதாய் உள்ளதா சின்னம்மாள் வீரமே
ஒன்னார் பரங்கியரை ஓட்டிடவே--

தன்னாலே

தன்னுள் தனிப்பாதை தான்குவித்தார் போர்க்களத்தில்
"சென்னம்மா"வீரமே சீர்:

(தொடரும்)  



 Ai SONGS

 



Post a Comment

0 Comments