
கள்ளியாய்க் குத்திடும் விழிகளடி
கணை துடுக்கிறது நொடியிலேடி
களவாடப் பார்க்கிறது ரகசியமாகவேடி
கற்சிலையாய் ஆனேன் நானுமடி
காந்தப் பார்வை
விரட்டுகிறதா? இழுக்கிறதா?
காதல் மொழி பேசிட வரலாமா?
கானக்கோழி கண்ணுக்காரியே கூறம்மா
காத்திகை தீபமாய்
மிளிருதே விழியிரண்டுமடி
காழ்புணர்ச்சி என்னுள்ளே வருகிறதடி
முறைக்காமல் வாமா கண்ணு
வெறுக்காமல் தாமா ஒண்ணு
பறக்காமல் நோக்கம்மா நிண்ணு
சிறப்பாகப் இருவரும் ஓசையில்லா
மொழியெடுத்து கண்ணோடு பேசவா ?
என்னோடு பேசவா விழிமொழி
அறிவோம் வாமா
ஆர் எஸ் கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments