
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வடக்கு மண்டலம் மற்றும் மஸ்ஜிதில் கவ்ஸர் மற்றும் மதீனத்துல் உலூம் மதரஸா இணைந்து 15-08-2025 காலை 7 மணிக்கு மஸ்ஜித்துல் கவ்ஸரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராகத் தமிழக அரசின் திருவள்ளுவர் விருந்தாளர், குறள் ஆசான்,தமிழ்ச் செம்மல்,முனைவர் மு.க. அன்வர் பாட்ஷா கலந்து கொண்டார்.
பள்ளிவாசல் இமாம் குர்ஆன் கிராத் ஓதி  இந்த நிகழ்வு,வடக்கு மண்டலத் தலைவர் முஹம்மது சமீர் அவர்களின் தலைமை உரையாற்றினார், சிறப்பு விருந்தினர் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரை நிகழ்த்தினார்.

பின்னர் C.I.O மற்றும் மதரஸா குழந்தைகளின் நிகழ்வுகள் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, பிரார்த்தனையுடன் மக்கள் திரளாகப் பங்கேற்ற விழா இனிதே நிறைவுற்றது.
இந்த நிகழ்வைப் பள்ளிவாசலின் செயலாளர் ஜனாப் ஹனிபா அவர்கள் வழிநடத்தினார்.
தமிழ்நாடு நிருபர்
கோவை

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com



1 Comments
நடந்த இந்த நிகழ்வை அனைவரிடமும் கொண்டு சேர்த்தமைக்கு மஸ்ஜிதுல் கவ்சர் நிர்வாகம் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வடக்கு மண்டலம் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..
ReplyDelete