
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று (25.3.2026) மாலை அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த விடயத்தை அமெரிக்கா முற்றாக ஏற்கவும் இல்லை,மறுக்கவும் இல்லை.
ஐ.ஆர்.ஜி.சியின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கடற்படையின் தாக்குதலில் தான் குறித்த போர் விமானம் இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
F-18 போர் விமானத்தை இழந்த பின்னர் அமெரிக்கத் தரப்பு ஒன்றும் பேசவில்லை.ஈரான் தரப்பிலே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்த விமானத்தை விழுத்துவதற்கு ஐ.ஆர்.ஜி.சினுடைய கடற்படை கட்டமைப்பு தான் பயன்படுத்தப்பட்டது.கடற்தளங்களில் இருந்து தான் இதற்கான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகின்றது.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments