
சலசலக்குது சலசலக்குது
ஆறு பொண்ணு தளதளவென
நடந்து வாறா பாரு.
பூவாய்க் கொட்டுதடி
ஆசையெல்லாம் சின்னமணி
நேரமோ பத்து மணி
பக்கத்திலே வாமா யென் ரமணி.
குஜாராத்துக் குமரியே
செல்லமணி.
கும்மாளம் போட்டுக்கலாமோ
சொல்லு மணி.
மேக்கால வந்த
முக்காட்டு கண்ணுமணி
தெக்கால ஓடிக்காதே
அழகு தங்கமணி.
சிக்குப்புக்குச் சிக்குப்புக்கு
ரயிலேறி வந்த கன்னி
சிக்கிக்கிட்டா சிக்கிப்புட்டா
சிவப்புச் சேலை வாணி.
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments