Ticker

6/recent/ticker-posts

ரிமோட் ஒர்கிங் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்


சயின்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அலுவலகத்தில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் தொலைதூரத்தில் இருந்து பணிபுரிபவர்கள் (Remote Working) மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வை நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணரான நடாலியா இமானுவேல் வழிநடத்தினார்.

பாரம்பரிய அலுவலகப் பணிகளை விட தொலைதூர பணியை பலர் விரும்பினாலும், இந்த வேலை முறை அதிகரித்த சமூகத் தனிமை மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது

newsbytesapp


 


Post a Comment

0 Comments