Ticker

6/recent/ticker-posts

இந்தியாவை வென்ற இங்கிலாந்து


இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மன்செஸ்டரில் சனிக்கிழமை (04) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 190/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 49 (40), அபிஷேக் ஷர்மா 43 (24), ஷ்ரேயாஸ் ஐயர் 37 (22), திலக் வர்மா ஆ.இ 24 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/33 [4], வில் ஜக்ஸ் 1/22 [3], லியம் டோஸன் 1/27 [3], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/40 [4])

இங்கிலாந்து: 191/6 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேக்கப் பெத்தெல் ஆ.இ 76 (46), ஹரி ப்றூக் 39 (15), டொம் பன்டன் 39 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 3/40 [4], அக்ஸர் பட்டேல் 1/20 [4], வருண் சக்கரவர்த்தி 1/37 [4], ஹர்ஷித் ரானா 1/30 [3])

போட்டியின் நாயகன்: ஜேக்கப் பெத்தெல்

tamilmirror


 


Post a Comment

0 Comments