Ticker

6/recent/ticker-posts

அல் நாசர் குழுவின் முன்னணி வீரராகக் களம் இறங்கினார் ரொனால்டோ..

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)  (ஜனவரி 22) சவுதி அரேபியாவின் அல் நாசர் குழுவின் முன்னணி வீரராகக் களம் இறங்கினார்.

அல் நாசர் (Al Nassr) குழு அல் எதிஃபாக் (Al-Ettifaq) குழுவை 1-0 எனும் கோல்கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் முழு நேரமும் விளையாடினார் ரொனால்டோ.

அல் நாசர் குழுவின் ஆண்டர்சன் தாலிஸ்கா (Anderson Talisca) அடித்த கோல், ஆட்ட முடிவைத் தீர்மானித்தது.

ரொனால்டோவின் தலைமையில் அல் நாசர் குழு வென்ற முதல் ஆட்டம் இது.

அல் நாசர் குழுவின் பயிற்றுவிப்பாளர் ரூடி கார்சியா (Rudi Garcia) குழுவின் வெற்றிக்கு ரொனால்டோ பெரும் பங்களித்ததாகத் தெரிவித்தார்.
ஆதாரம் : AGENCIES



 


Post a Comment

0 Comments