26.வினா : திருக்குறளில் அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து எது?
விடை: ன் (1750 முறை)
27.வினா : திருக்குறளில் உதடுகள் ஒட்டாத குறள்கள் எத்தனை?
விடை: இருபத்து ஆறு
28.வினா ; திருக்குறளில் இடம் பெறும் மலர்கள் யாவை?
விடை : 1. அனிச்ச மலர் (அனிச்சமும்
அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்)
2. குவளை மலர் (காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று)
29.வினா : திருக்குறளில் வரும் மரங்கள் எவை?
விடை: 1.பனை (தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்)2. மூங்கில்
(முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
30.வினா : ஐம்புலன் அறிவு பற்றிக் கூறப்படும் குறள்கள்
எத்தனை?
விடை : நான்கு
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments