சித்திர மண்டபத்தில்
சிறகடித்து வண்டிசைக்க
தென்றல் வீசும் சோலையில்
வசந்த காலத்தில் காண்பவை
எல்லாம் இனிமையாக
இதயக்கமலத்தில் நிறையும்
மல்லிகையின் மணமும்
தஞ்சை எனும் தரணியில்
காண பாட்டெழுத
நோட்டம் வரும்;
ஏடெடுக்க எண்ணம் பிறந்தது!
கலைமகளுடன் தனமகளும்
நிறைந்து வழியும்
இத்திருநகரில் வாழ்க்கைச்
செல்வம்
இன்பச்சோலையே!
வசந்தா பாபாராஜ்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments