விடை : உலகத்தோடு ஒட்ட ஒழுகாதவர்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.140
147.வினா : படித்திருந்தும் அறிவில்லாதவர் யார்?
விடை :உலகத்துடன் இணைந்து வாழாதவர்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.140
148.வினா : இழிசெயலினும் இழிந்தவர் யார்?
விடை: பிறன் மனைவியை விரும்புபவர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.142
149.வினா : பிறன்மனை விரும்புபவரிடம் எவை வந்தடையும்?
விடை : பகை, பாவம், அச்சம், பழி
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.146
150.வினா : பேராண்மை என்பது எது?
விடை : பிறர் மனைவியைக் காணாத தன்மை
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.148
((தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments