தினம் தினம் பூப்பெய்துகிறாள்
ஒரு துளி தெளித்துவிட்டு
கர்ப்பம் தரிக்கிறது வாழைமரம்
காயவைத்தை இலையெல்லாம்
சமையலாகிப் போனாலும்
எதை எதனுடன் சேர்ப்பது
இன்றுவரை தீர்விலாக் கேள்வியானது
வான் கிழிந்து மலைப் பெயர்ந்து
மரம் நழுவிய மாமழையில்
நனைந்துவிட யாருமில்லை
வண்ணவண்ண குடைகள் கையில்
மிதிவண்டி மிதித்த பாதத்தில்
ரேகையை தேடுகிறது
பூப்பெய்த மகளின் கையில்
கொத்தாகிய இலையில் படர்ந்த
மாமழை துளியொன்று...
சே கார்கவி கார்த்திக்
நாகப்பட்டினம்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments