ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள பின்ஹெய்ரோ அருகே இசைக்குழுவினரின் நிகழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த சமயத்தில் விண்கல் விழுந்தது. அந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
🚨🤩 Meteor streaking across the sky in Portugal pic.twitter.com/kXAbY7dsue
— Quick News Alerts (@QuickNewsAlerts) May 19, 2024
இதே போன்று, அவேரஸ் டி சிமா அருகே நெடுஞ்சாலையில் காரில் ஒருவர் சென்ற போது, நீல நிறத்தில் எரிந்தவாறு வானத்தில் இருந்து பூமியை நோக்கிச் சென்றது. அப்படி நெருங்கி சென்றதால் இரவு நேரத்தில் சூரிய வெளிச்சம் வந்ததை போல அந்த இடம் பகல் போல மாறியது.
#BREAKING | Meteor spotted in the skies over Spain and Portugal. pic.twitter.com/sIU1MOH82u
— Breaking news 24/7 (@aliifil1) May 19, 2024
மேலும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பொன்டெவெத்ரா நகரிலும் இந்த விண்கல் விழுந்தது. இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லில் அரிய வகை நிகழ்வாக பூமியை நோக்கி விண்கல் விழுந்த காட்சி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments