Ticker

6/recent/ticker-posts

டிக் டாக்கில் இணைந்த டிரம்ப்: 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்


வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் டிக் டாக்கில் இணைந்துள்ளார்.

அவரை டிக் டாக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இவர் அதிபராக இருந்தபோது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில் தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

nambikkai


 



Post a Comment

0 Comments