ராஜஸ்தானில் செல்ஃபி மோகத்தினால் புகைப்படம் எடுக்க முயன்ற தம்பதிகள் இறுதியில் 90 அடி பள்ளத்தில் விழுந்துள்ள காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்று கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது.
கையில் செல்போன் வைத்திருந்தால் ஒன்று சமூகவலைத்தளங்களில் சென்று நேரத்தினை வீணடிப்பார்கள்... மற்றொன்று செல்ஃபி எடுத்து நேரத்தினை கழிப்பார்கள்.
राजस्थान: पुल पर रेलवे ट्रैक खड़े होकर सेल्फी दे रहे थे पति-पत्नी, फिर अचानक आ गई ट्रेन तो उठाया खौफनाक कदम, पुल से लगा दी छलांग। घटना पाली जिले की।#NBTRajasthan #RajasthanNews #Pali pic.twitter.com/UM2sUiwBqW
— NBT Rajasthan (@NbtRajasthan) July 14, 2024
ஆனால் இங்கு தம்பதிகள் ஒன்று செல்ஃபி மோகத்தினால் இறுதியில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு 90 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
அதாவது ரயில்வே ட்ராக் ஒன்றில் நின்றுகொண்டு ஜோடி ஒன்று செல்ஃபி எடுத்துள்ள நிலையில், அப்பொழுது திடீரென ரயில் வந்ததால், செய்வதறியாது குறித்த தம்பதிகள் கீழே இருந்த 90 அடி பள்ளத்தில் விழுந்துள்ளனர். இதில் படுயாமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்களாம். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பாலி என்ற இடத்தில் நடந்ததுள்ளது.
manithan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments