உலக அளவில் பல அரிசி வகைகள் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், பாஸ்மதி மிகவும் பிரபலமானது. அதேபோல், உலக அளவில் ஒவ்வொரு வகையான அரிசி மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள ஒருவகை அரிசி தான். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசியாக இருக்கிறது. இந்த அரிசி வெறும் அதிகவிலைக்கு மட்டுமின்றி, அதன் பல்வேறு சிறப்பு அம்சங்களுக்காகவும் பரவலாக கவனிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் உள்ள டோயோ எனும் அரிசி நிறுவனம் கின்மேமை எனும் அரிசி வகையை தயாரித்துவருகிறது. இந்த அரிசி தான், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இந்த டோயோ நிறுவனம் மட்டுமே கின்மேமை அரிசிக்கு காப்புரிமையும் பெற்றுள்ளது.

மிகமுக்கியமாக இந்த அரிசி அதன் தரத்திற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த அரிசி சமைப்பதற்கு முன்பு கழுவ வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், இந்த கின்மேமை அரிசியில் அதிகளவு ஊட்டச்சத்தும் இருப்பதால் மிகவும் கவனிக்கப்பட்டுவருகிறது.

இந்த கின்மேமை அரிசி சாதாரன அரிசியைவிட 1.8 மடங்கு அதிகமான ஃபைபர் மற்றும் ஏழு மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 சத்து இருக்கிறது என டோயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், உணவு பிரியர்களும், உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்களும் இதனை அதிகப்படியாக நுகர்வுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் சரி இந்த கின்மேமை அரிசியின் ஒரு கிலோ விலை என்னனு தெரியுமா? இந்த அரிசியின் ஒரு கிலோ விலை சராசரியாக ரூ. 15,000!
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments