காட்டில் காணாமற்போன நகரத்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர்

காட்டில் காணாமற்போன நகரத்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர்

மெக்சிகோவில் ஒரு காட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காணாமற்போன நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்குகள், சாலைகள் ஆகியவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

அவை அனைத்தும் காட்டின்கீழ் புதைந்து கிடந்தன.

ஸ்காட்லந்தின் (Scotland) தலைநகர் எடின்பர்க்கின் (Edinburgh) அளவை அந்த நகரம் ஒத்திருக்கிறது.

ஒளிக்கற்றைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் அந்த நகரத்தைக் கண்டுபிடித்தனர்.

பழங்கால நகரான அதில் சுமார் 30,000 முதல் 50,000 பேர் வரை வாழ்ந்திருப்பர் என்று நம்பப்படுகிறது.

தற்போது அந்தப் பகுதியில் வாழ்வோரின் எண்ணிக்கையைவிட அது அதிகம்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post