ஏழிசை மன்னர் எம். கே.தியாகராஜ பாகவதர்
"கணக்குணர்தப் பாகவதர் காப்பு"
(நேரிசை வெண்பா)
இமயமாய் ஓங்கி இசையுடன் வாழ்ந்தார்
எமதொன்றே இந்நாடு ஏற்பீர்--
உமதா
உணர்வீர் "பரங்கியரே"
உம்முள் எனத்தான்
கணக்குணர்த்தப் "பாகவதர்"காப்பு:
கணிதமேதை சகுந்தலாதேவி
"மனித சகுந்தலா மாண்பு"
(நேரிசை வெண்பா)
அறிவின் வழியில் அமைந்த"கணினிப்"
பொறியது எல்லாம் புரியும்--
தறிபோல்
நனிதாய் "இறைவனே" நல்கும் கணினி
மனித"சகுந்தலா" மாண்பு:
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments