Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாலஸ்தீனர்களின் இன அழிப்பில் இஸ்ரேல்: AMNESTY INTERNATIONAL


காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன அழிப்பில் இஸ்ரேல் ஈடுபடுவதாக மனித உரிமைகள் அமைப்பான AMNESTY INTERNATIONAL குற்றம்சாட்டியுள்ளது.

AMNESTY INTERNATIONAL பொதுச் செயலர் ஏக்னிஸ் கலாமர்ட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,

காஸாவில் தொடர்பான ஆய்வில்,பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவது தெரியவருகிறது.

இது சர்வதேச சமுதாயத்துக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். இந்த இன இழிப்பு இப்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும்

இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலின் பிற நட்பு நாடுகளும் துணை போவதாகவே கருத முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments