Ticker

6/recent/ticker-posts

Ad Code

"இந்த ஆண்டு பூமியில் தீமையும் வன்முறையும் ஆட்சி செய்யும்"-ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜுலா


மக்கள் தங்கள் மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மோதுவார்கள், அரசியல் கொலைகள் நடக்கும், பூமியில் தீமையும் வன்முறையும் ஆட்சி செய்யும் என்று லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜுலா எச்சரித்த்குள்ளார்.

மேலும்  இந்த ஆண்டு மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்

2018 இல் கொரோனா வைரஸ் போன்ற ஒரு பெரிய தொற்று நோய் வரும் அதில் பலர் இறந்துவிடுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
அதன்படி, 2019ஆம் ஆண்டின் இறுதியில், கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி குழப்பத்தை ஏற்படுத்தியபோது, ​​நிக்கோலஸின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது.

கனமழை மற்றும் பேரழிவு வெள்ளம் ஏற்படும். இதனால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்படுகிறது. கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அவர் கருத்துப்படி பணவீக்கம் உயரும்.
 
உலகம் மிகப்பெரும்அழிவுகளை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.





 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments