கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையிலான மருந்து இறக்குமதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது.
எனவே, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமரின் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ இல்லங்களுக்குச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments