
கடந்த 2025 ஆம் ஆண்டில் அரசின் மொத்த சொத்துக்கள் 121,539 கோடி ரூபா (1,215.39 பில்லியன் ரூபா) அளவிற்கு அதிகரிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த அரசாங்கம் பதவியேற்ற 2024 ஆம் ஆண்டின் முடிவில், சுதந்திரத்திற்கு பிறகு 76 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசின் மொத்த சொத்துக்கள் 835,921 கோடி ரூபாவாக (8,359.21 பில்லியன் ரூபா) இருந்தது. இது 2025 இறுதியில் 977,460 கோடி ரூபாவாக (9,774.60 பில்லியன் ரூபா) உயர்ந்துள்ளது.
இந்த தகவல்கள் நிதி அமைச்சின் 2025 ஆண்டு அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments